சாப்பிட்ட உடன் ம லம் க ழிப் ப வர் கள் வெளியில் சென்றால் சாப்பிடுவதற்கு ரொ ம்ப க ஷ்டப் படுவா ர்கள். அவர்கள் விருப்பப்படி சாப்பிட மா ட்டா ர்கள். சாப்பிட்ட உடன் மலம் கழிப்பதை கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் என்று கூறுகிறோம்.
மேலும் சாப்பிட்ட உணவு வயிற்றுக்குள் சென்றதும் ஹா ர்மோ ன்க ள் சு ரக் கும். உணவு செ ரிமா னம் ஆனதும் ம லக் குடலு க்கு சென்று ம லம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். உணவு ஒ வ்வா மை, சிலருக்கு க ணையம் சரியாக வேலை செய்யாது அதனால் கொ ழுப்பு செ ரிக் க முடியாத நிலையில் ம லம் க ழிக் க தோன்றும்.
சாப்பிட்ட உடன் ம லம் க ழிப் பவ ர்க ள் முதலில் அவர்கள் உண்ணும் உணவு முறையை சரியாக எடுத்து கொள்ளவேண்டும்.