உங்கள் உடலில் தோ ன்று ம் இந்த மாதிரியான வெ ண்பு ள்ளி களை ஈஸியா போக்க… வீட்டில் இருக்கும் நாட்டு மருந்து இது தாங்க..!!

health

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நம் மனம் என்ன தான் அழகாக இருந்தாலும் வெளியில் தெரியும் தோ ற்ற ம் அழகாக இருந்தால் தானே அடுத்தவர் பார்வைக்கு லு க்கா க இருக்கும். ஒரு சிலருக்கு முகத்தில் வெண் தி ட்டுக ள் கை, கால், முகம், பாதம் என அனைத்து பகுதிகளிலும் இந்த தி ட்டு க்க ள் காணப்படும்.

உடலில்  மெலனினை உற்பத்தி செய்யும் சரும செல்கள் சரியாக செயல்படாமல் இருக்கும் போது தான் இந்த வெண் தி ட்டு கள் உருவாகும். சரும செல்லில் மெலனின் நிறமி இ ல்லா மல் போகும் போது சரும செல் இ றக் கும். மெலனின் என்பது தோல் நிறமி இது சருமத்தில் வெள்ளை தி ட்டா க படியும். இன்னும் சிலருக்கு தை ராய் டு, ரத்த அ ழுத்த ம் , வைட்டமின் 12 குறைபாடு இவை சருமத்தை தாக்குவதால் இந்த நோ ய் ஏற்படும்.

இதை கண்டிப்பாக சரி செய்ய முடியும் ஒரு சில இயற்கை முறைகளை கொண்டு சரி செய்யலாம். த யிரு டன் மஞ்சள் தூள் கலந்து வெ ந்தி ட்டு க்க ள் உள்ள இடத்தில் அதை தடவி அவை நன்கு காய்ந்த பிறகு வேப்பிலை தண்ணீரால் அதை க ழுவ வேண்டும். அப்படிச் செய்தால் வெண் தி ட்டு க ள் சீ க்கி ரம் போய் விடும்.

மேலும் இதே போல் ஒரு பவுளில் 2 டேபிள் ஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் சந்தனப்பவுடர், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் அரிசி பவுடர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து வெண் திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும், இது நன்றாக கா ய்ந் ததும் குளிர் நீரால் க ழுவ வேண்டும். இதை தினசரி இரண்டு முறை செய்தாலும் வெண் திட்டு போய்விடும்.

அதுமட்டுமின்றி துளசி அனைத்திற்கும் அரு மருந்து துளசி. இதன் இலைகளை நன்றாக பேஸ்ட் செய்து இரவு ப டுக் கும் முன் வெண் தி ட்டு மேல் த டவி  தினம் ஒரு ஆப்பிளை தோலோடு சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் வைட்டமின் பி 12 கிடைத்து வெண் திட்டு மறையும். ஒரு கப் தண்ணீரில் கொஞ்சம் வேப்பிலையைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இ றக் கி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிந்து வந்தால் சரும பி ரச்ச னை தீரும்.

மேலும் இதையெல்லாம் நீங்கள் உங்க வீட்டில் இருந்து செய்து பாருங்கள். வெண்மை தி ட்டு கள் மிக சீ க்கிர மே போய் விடும்.