உங்கள் கழுத்து க ருப் பா அ சிங் கமா இருக்கா? க ருமை யை போக்க இதை ட்ரை பண்ணி பாருங்க… முதல் நாளே வித்தியாசம் தெரியும்…

health Videos

நம் வாழ்க்கையில் ர சாய னப் பொருட்கள் கலந்த க் ரீம் களை சருமத்திற்கு பயன்படுத்தி வருவதால் பல சரும பி ரச்ச னைக ளுக் கு ஆளாகின்றோம். நம் சருமத்தை பொ லிவா க்கும் என்று நினைத்து கடைகளில் விற்கப்படும் க் ரீம் க ளை நாம் வாங்கினால் அந்த விற்பனையாளர்களுக்கு தான் லா பத்தை கொடுக்கும்.

ஆனால் நமக்கு எந்த பலனும் இ ல்லை. முகத்தில் ப ருக் கள், கொ ப்பு ளங்க ள் போன்ற பல சருமப் பா திப் புக ளை ஏற்படுத்தும் வகையில் சென்று விடும். இது நமக்கு தெரிவதில்லை. நம்மை சுற்றியுள்ள சூழலில் இருக்கும் மா சுக் கள் மற்றும் க் ரீம் கள் மூலம் நம்  முகம் பொலிவினை இ ழந் து க ழுத்து, மூக்கு போன்ற பகுதிகளில் அதிக க ருமை யை உண்டாக்கி விடும்.

அதுமட்டுமின்றி நம் முகத்தில் இருக்கும் அழகையே கெ டுத் து விடுகிறது.. நம் அழகை எப்போதும் பா துகா ப்பா க வைத்துக் கொள்ள க ழுத் து பகுதியில் இருக்கும் க ருமை யை போக்குவதற்கு வீட்டிலே இருக்கும் இயற்கையான டிப்ஸ் இதோ…