உங்கள் தொடை இடுக்கில் ஏற்படும் புண், அரிப்பு மற்றும் கருமையை நீங்க… இதை மட்டும் செய்யுங்க போதும்…!!

health Videos

ஒரு சிலருக்கு இரண்டு தொடை இடுக்குகளிலும் உராயு ஏற்பட்டு அதனால் புண்கள் ஏற்படும். அதுமட்டுமின்றி அந்தரங்க உறுப்புகளிலும் இரண்டு பகுதிகளிலும் புண் மாதிரி இருக்கும். இதை நாம் வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே சரிசெய்யலாம்.

இந்த உராய்வு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் உடல் பருமன் அதிகமாக இருந்தால் இது ஏற்பாடும். மற்றோன்று பெண்களாக இருந்தால் வெளிப்புறத்தில் பிரச்சனை இருந்தால் அது இன்பெக்சன் ஆகி அதானல் புண்கள் ஏற்படும்.

அதுமட்டுமின்றி அதை சுத்தமாக கழுவா விட்டாலும் இந்த மாதிரியான புண்கள் ஏற்படும். இதை எப்படி சரிசெய்வதென்று இந்த வீடியோவை பார்த்து நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்க..

வீடியோ இதோ…