பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் புகைப் பிடிப்பது, பான் இவையெல்லாம் பயன்படுத்துவதால் பற்களில் கறை படிகிறது. சின்ன குழந்தைகளுக்கு உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும், சாப்பிட்ட பின் வாயை கொப்பளிக்காமல் இருப்பதால் மஞ்சள் கரை பற்களில் படிகிறது.
பற்களில் இருக்கும் இந்த மஞ்சள் கரையை எப்படி வீட்டில் இருந்தே எப்படி போக்குவது என்று இந்த வீடியோவை பார்த்து நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க..
இதோ அந்த வீடியோ…