உங்கள் முகம் கருப்பா அசிங்கமா இருக்கா?? அப்போ ஒரே ஒரு முறை இந்த இலையை வைத்து முகத்தில் இப்படி செய்தாலே போதும்… முகம் பளிச்சென்று மாறி விடும்…!!

health Videos

மனிதர்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்குமே அவர்களது மனதில் நாம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மேலும் அதிலும் குறிப்பாக கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாக மாற அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழிப்பார்கள். தற்போது இருக்கும் காலகட்டத்தில் அழகாக இல்லை என்றால் யாரும் மதிக்க மாட் டார்கள்.

மேலும் ஒரு சிலர் அழகு என்பது வெள்ளையாக இருந்தால் தான் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது கிடையாது. அழகு என்பது முகத்தில் எந்த வித பிரச்சனைகள் இல்லாமல் சருமத்தை அழகாகவும் மென்மையாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளது.

அதற்காக நீங்க தினமும் ஒரு 10 நிமிடம் செலவழித்தால் போதும் உங்க முகம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஒரு சிலர் முகம் வெள்ளையாக மாற அவர்கள் யூஸ் பண்ணும் ஃபேர்னஸ் க்ரீம்களால் விளைவுகள் ஏற்படும்.

நாம் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருளை வைத்தே இதை சரிசெய்ய முடியும். நீங்க தினமும் இரவில் தூங்குவதற்கு முன் இதை செய்து வந்தாலே போதும். உங்கள் முகம் அழகாக இருக்கும். இந்த வீடியோவை பாருங்க..