இப்போ இருக்கும் காலகட்டத்தில் கொஞ்சம் வயசானாலே முடி எல்லாம் வெள்ளையாக மாறி விடுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் ஹார்மோன் மற்றும் கால்சியம் இல்லாத காரணங்களால் முடி கொட்டுவது மட்டுமல்லாமல் முடி வெள்ளையாக மாறுகிறது.
இதை நாம் வீட்டில் இருந்தே சரிசெய்யலாம் எப்படினு இந்த வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்…
இதோ அந்த வீடியோ…