ஒரு சிலருக்கு தொ ப்பை பெரிய பி ரச் சனை யாக உள்ளது. தொ ப்பை வருவதற்கு முக்கிய காரணம் ஆ ரோக் கிய ம ற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். அத்தகைய ஆ ரோக் கியம ற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். பலர் ஆ ரோக் கிய மற் றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின் பற்றுகின்றனர்.
இப்படி செய்து விட்டு பிறகு கு த்து தே கு டையு தே என்று பெரிதும் அ வஸ் தைப்ப டுவோ ர் அதிகம். ஆனால் தொ ப்பை யை கு றைப் பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது ஜங்க் உணவுகளை த வி ர்த் து தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உ டல் எ டை கு றைவ தோ டு வ யிற் றைச் சுற்றியிருக்கும் தொப் பையை எளிதில் கு றைக் கலா ம்.
ஏனெனில் உடற் பயிற்சியானது குறிப்பிட்ட பா கத்தி ற்கு மட்டும் இ ல்லை. பொதுவாக உடற் பயிற்சி செய்தால் உடல் முழுவதுமே பயிற்சியில் ஈ டுபடு வதா ல் நிச்சயம் உடல் எடை மற்றும் தொ ப்பை குறையும். அதற்கு தினமும் உடற் பயிற்சியுடன் மேற்கொள்ள வேண்டும்.
கீழேக் கொடுத்துள்ளோம். அதன் படி உடற்பயிற்சியுடன் சேர்த்து இதையும் பின் பற்றினால் நிச்சயம் உ டல் எ டையு டன் வயிற்றினைச் சுற்றியுள்ள தொ ப்பை யை யும் கு றை க்க முடியும். வீடீயோவை பாருங்க உங்களுக்கே புரியும்…