உங்க முடி கி டு கிடு னு நீ ளமா வளரனுமா? அப்போ கு ப் பை என தூ க்கி வீ சும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்…!!

health

நாம் தினமும் அரிசி க ழு வி ய தண்ணீரை கீ ழே ஊ ற்று கி றோ ம். ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமக்கு தெ ரிவ தில் லை. அரிசி க ழு விய தண்ணீரை வீ ணா க்கா மல் பயன்படுத்தலாம். அரிசி க ழுவி ய பிறகு அந்த தண்ணீரைக் கொண்டு முடியை சு த் தம் செய்தால் முடி பா திக் கப் படுவ து த டுக் கலா ம்.

அரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து நன்றாக 2 முறை க ழுவ வேண்டும். அதன் பின் அதனை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் அ ரிசி க ழு விய நீரில் உள்ள சத்துக்கள் சரும செல்களுக்கு சென்று முகத்தில் உள்ள சு ருக் கங் கள் அனைத்தும் நீ ங்கு வதோ டு சருமமும் பொழிவு பெரும்.

மேலும் உங்கள் கூந்தல் அதிக வ றட் சி யோ டு இருந்தால் அப்போது அரிசி க ழுவி ய நீரைக் கொண்டு கூந்தலை அலசிய பிறகு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் சுத்தமான நீரில் கூந்தலை அலச வேண்டும். அப்படி செய்தால் கூந்தலின் மென்மைத் தன்மை அதிகரிக்கும். முடியின் உண்மையான நிறமும் பா துகா க் கப்ப டும் இதை நீங்க வீட்லயே செய்து பாருங்க…