ஒரு சிலருக்கு முகத்தின் அழகை கு றைத் துக் காட்டுவதில் க ரும் புள் ளிகளு க்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் இந்த க ரும் புள் ளிக ள் முக்கியமாக எண்ணெய் பசை முகத்தில் அதிகம் உள்ளவர்களுக்கு இது வரும். இவை முக அழகையே கெ டுப் பது போல அ சிங் கமாக இருக்கும். மூக்கின் மேல் இருக்கும் இந்த கரும்புள்ளிகளை வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே நாம் சரி செய்யலாம்.
பி ளாக் ஹெ ட்ஸ் ஸை நீ க்கா விட்டால் அவை முகத்தில்இருக்கும் அழகைக் கெ டுத் து விடும். அதுமட்டுமின்றி சரியான முறையில் முகத்தை ப ராம ரிக் கா விட்டால் இவைகள் வரக்கூடும். இதனை சரி செய்ய நம் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது. பே க்கி ங் சோடாவில் ஆன்டி பா க்டீரி யல் மற்றும் ஆ ன்டி ஃப ங்க ல் தன்மை உள்ளது. இது ஸ்கின் பராமரிப்புக்கு மிகவும் ஏற்றது.
சமையல் சோடா:
சமையல் சோடா மற்றும் ஓட்ஸ் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து பேஸ்டாக்கி, பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடத்தில் அதை தடவி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பிறகு வெ து வெ துப் பான தண்ணீரில் அதை கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே க ருமை மறையும்.
இலவங்கப்பட்டை:
நாம் சமையலுக்கு பயன்ப்படுத்தும் இலவங்கப் பட்டைக்கு அதிகளவு ஆன்டி பா க்டீரி யல் தன்மை உள்ளது. இது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. 2 ஸ்பூன் பட்டை பொடி ஒரு