உடற்பயிற்சியின் போது எதிர்பாராத வி ப ரீதம்.. சற்றுமுன் ம ருத் துவம னை தீ விர சி கி ச் சை பிரிவில் பிரபல முன்னணி நடிகர் .. க தறி அ ழும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!1
ஜிம்மில் உடல் பயிற்சி செய்யும் போது, எதிர்பாராத விதமாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக மைனர் ஆ ப்ப ரேஷன் செய்யப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை க வ லையடைய செய்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். தற்போது இவர் ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும், தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில், ராம்சரண் உடன் இணைந்து நடித்து முடித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ‘தரக்’ என்கிற படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு வலது கையில் ஏற்பட்ட எலும்பு மு றி வுக்காக மைனர் ஆ ப்ப ரே ஷன் செய்யப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை சோ கம் அடையச் செய்துள்ளது.
தீ விர உடற்பயிற்சியில் ஈடுபாடு கொண்ட ஜூனியர் என்டிஆர் எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கும் போது, ஏற்பட்ட எலும்பு மு றிவுக்காக தான் தற்போது அ றுவை சி கி ச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு நல்லபடியாக மைனர் ஆ ப ரேஷன் செய்யப்பட்டுள்ளதாகவும், ம ரு த்து வர்களின் அறிவுரைப்படி சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயார் ஆவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ரசிகர்களும் இவர் விரைவில் குணமடைய தங்களுடைய வாழ்த்துக்களை, சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.