உடலில் இருக்கும் ம ருக் களை வெ ங்கா யத்தி ன் மூலம் சரி செய்யலாம்… மரு எப்படி உ திர் கிற து என்று நீங்களே பாருங்க இதோ…!!

health Videos

நம் உடலில் ம ருக் க ள் வருவதற்கு முக்கிய காரணம் பா ப்பி லோ மா வை ரஸா ல் ஏற்படும் ம ருக் கள் நம் சருமத்தை ச ரி யாக ப ராம ரிக் காமல் இ ருப்ப தால் சருமத்தில் கி ருமி கள் ஏற்படும். அதுமட்டுமின்றி சருமத்தில் எண்ணெய் ப சை சுத்தப்படுத்தாமல் இருப்பதால் ஃபிரெக்கிள் போல தோன்றும் ம ச்சம் மாதிரியான சிறு சிறு பு ள்ளி கள் முதலில் தோன்ற ஆரம்பிக்கும்.

இந்நிலையில் நாம் சி கிச் சை எடுத்துக் கொண்டால் ம ருவா க தோன்ற ஆரம்பிக்கும் முதலே இதை த டுக்க முடியும். எண்ணெய் மற்றும் வி யர் வைச் சு ரப் பிகள் அதிகமாகச் சு ரப்ப வர்க ளுக்கு மரு க்க ள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு.  சருமத்தில் சன்ஸ் கி ரீமோ அல்லது ப வுடர் எதுவும் போ டாம ல் நாம் வெளியே செல்லும் போது சு ற்று ப்புறச் சூழலிருந்து வரும் தூ சுக ள் நம் சருமத்தை வந்தடைகின்றன.

சருமத்தில் தூ சுக ள் எண்ணெய் ப சையு டன் சேரும் போது தொற்று ஏற்பட்டு சருமத்தின் இரண்டாம் அடுக்கான டெ ர்மி ஸிலி ருந்து ம ருக்க ள் வெளியில் த ள்ள ப்படு கின் றன. நம் உடலில் எங்கு வேண்டுமானாலும் ம ரு வரலாம். இவை ஓர் இடத்தில் ம ரு ஏற்பட்டால் அவை சருமத்தின் பல இடங்களுக்கும் கண்டிப்பாக ப ரவு ம். இவற்றிற்கு முக்கியக் காரணம் சுத்தமின்மை தான்.

சருமத்தை சரியாக சு த்த ப்ப டுத் தாம ல் இருப்பதாலும் நாம் த டிம னான அணிகலன்களை அணிவதால் அவை அ ழுத் தை அழுத்துவதன் மூலம் இரத்த ஓட்டம் த டை ப்படு வ தால் ஏற்படுகின்றன. மருக்கள் முடிச்சுக்கள் போல வரும். அந்தக் காலத்தில் ம ருவை  சுற்றிலும் நூ லைக் க ட்டுவது, குதிரை முடியைக் கட்டுவது இவற்றை செய்து வந்தார்கள்.

மேலும் அப்படி இ றுக் கிக் க ட்டு வதா ல் ரத்த ஓ ட்ட ம் இ ல்லா மல் மரு கீழே வி ழு ந்தி டும். இதில் மருக்கள் கீழே விழுவதற்கான மருத்துவ குறிப்புகள் வீடியோவில் உள்ளன.