மனிதன் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்று தண்ணீர். அதுமட்டுமின்றி நம் உடல் 60 முதல் 70 % தண்ணீரால் ஆனது. உடலுக்கு போதுமான அளவு தண்ணீரைக் குடிக்கா விட்டால் நீர் சத்து குறையும். இதன் காரணமாக மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலுக்கு தண்ணீர் கு டிக் கா விட்டால் உடலில் ரத்தத்தில் இருந்து தண்ணீர் 8 சதவிகிதம் வரை குறையும். இப்படி உடலில் கு றைவ தால் ப க்க வா தம், மா ரடை ப் பு, ர த்த ம் போன்ற நோய்கள் ஏற்படும்.
தண்ணீர் உடலில் 60 %க்கும் அதிகமாகக் குறைந்தால் கொலஸ்ட்ரால் கூடும் அ பாய ம் உண்டாகும். உடலில் போதிய தண்ணீர் இல்லை என்பதை நாம் எப்படி தெரிந்துக்கொள்ள முடியும். அதற்கும் சில வழிகள் உள்ளது. வாய் அடிக்கடி வறண்டு போகும். ரெகுலராக குறிப்பிட்ட நேரத்துக்கு இடைவெளியில் தண்ணீர் கு டித் தால் நம் வாய், தொ ண்டை யில் உள்ள மஸ்கஸ் மமரை எனப்படும் சளிச் சவ்வில் உராய்வு ஏற்படும்.
மேலும் இதே போல் போதிய அளவு நாம் தண்ணீர் குடிக்கா விட்டால் தோல் உலர்ந்து வ றட் சியா ன தோலாக இருக்கும். அதிக தாகம், முகப்பரு போன்றவை நாம் போதிய அளவு தண்ணீர் குடிக்காததன் அறிகுறி. மதுப்பிரியர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் டி கைட்ராஜன் என்னும் நீர் போக்கை சரி செய்யலாம். நம் கண்கள் உ லர்ந் து இருப்பதும் போதிய அளவு நீர் பருகாததன் அறிகுறி இதையெல்லாம் உணர்ந்து அதிகமாக தண்ணீர் குடிப்போம். ஆ பத் தில் இருந்து நம்மை காத்துக்கொள்வோம்..