நடிகைகள் தங்களது உடலை கட்டுக் கோப்பாக வைப்பதற்காக டயட் என்கிற பெயரில் உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது பின் விளைவை ஏற்படுத்தும் என்பது பிரபல நடிகையின் ம ர ணத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
பிரபலமாகி விட்டால் தங்களுடைய உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வது அனைவருக்கும் அவசியம். அந்த வகையில் பயிற்சியாளரை வைத்து டயட் முறையை பின்பற்றி வருகின்றனர்.
ஆனால் உணவு கட்டுப்பாட்டு முறையில் இருப்பதிலும் பல்வேறு சி க்கல்கள் இருப்பதை அறியாமல் சிலர் இஷ்டத்திற்கும் இருந்து வருவது அவர்களது உ யிருக்கே ஆ பத்தை வி ளைவித்து வருகிறது. அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் மிஸ்டி முகர்ஜி.
27 வயதான இந்த நடிகை தற்போது பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக டயட் முறையைப் பின் பற்றியுள்ளார். அதன் வி ளைவால் சிறுநீரகம் செ யலிழந்து தற்போது அவர் இ றந்து விட்டார்.
பாலிவுட் சினிமாவில் போ தை ப் பொருள் ப ழக்கம் அதிகமாக இருப்பதால் டயட் சமயத்தில் அதை உட்கொண்டதால் பின் வி ளைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறார்கள். எது எப்படியோ, டயட் என்கின்ற முறையில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியம்.