உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை… என்ன இந்த ஒரே மூலிகைக்கு இவளோ சக்தியா??

வைரல் வீடியோ

தற்போது இருக்கும் காலகத்தில் காய்ச்சல், தலைவலி வந்ததும் உடனே மருத்துவரிடம் செல்கிறோம். இல்லையென்றால் ஏதாவது மாத்திரையை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் அந்த காலத்தில் இருந்த நம் தாத்தா பாட்டிகள் என்ன நோய் வந்தாலும் இயற்கையாய் கிடைக்கும் மூலிகையை வைத்து நோயை குணப்படுத்தி விடுவார்கள்.

மேலும் அதுமட்டுமின்றி அவர்களுக்கு பெரிய நோய்களும் தாக்குவதில்லை. காரணம் என்னவென்றால் அவர்களின் உணவு முறை, வாழ்க்கை முறை இவையெல்லாம் இயற்கை முறையோடு பிண்ணி பினிந்திருந்தது.

ஆனால் நாம் எந்த நோயாக இருந்தாலும் செயற்கை முறையான உணவு, மருந்து, மாத்திரை இதயெல்லாம் எடுத்துக்கொள்ளும் போது நம் உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக தான் புது புது வியாதிகளெல்லாம் வந்து விடுகிறது..

மேலும் இது குறித்து முழுசா தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க..