உன்னாலே உன்னாலே நடித்த நடிகர் வினாய இது ?? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி ஆகிவிட்டாரே ?? இணையத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வி யப்பான ரசிகர்கள் ..!!

சினிமா

உன்னாலே உன்னாலே மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் வினய்.

இவர் அதை தொடர்ந்து ஜெயம் கொண்டான் படத்தில் நடித்தார்.

இந்த இரண்டு படங்களும் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.

ஆனால், அதை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் பெரிதும் கைக்கொடுக்கவில்லை இந்த நிலையில் தான் இவர் வில்லனாக நடித்த துப்பறிவாளன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதை தொடர்ந்து தற்போது சூர்யாவுக்கு வில்லனாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க, அவரின் லேட்டஸ்ட் கெட்டப் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது, இதோ