மரம் நடுவது ஒவ்வொருவரின் பொதுவான ஒரு கடமை. அதிலும் குறிப்பாக சினிமா பிரபலங்கள் அதை ஊக்குவிக்கும் விதமாக பல விஷயங்களை செய்து வருகின்றனர். மேலும் அந்த வகையில் நடிகர் மம்முட்டியால் ஆரம்பிக்கப்பட்டது தான் மை ட்ரீ சேலஞ்.
மேலும் அந்த வகையில் கடந்த 2014 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகர் மாமூட்டி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேலஞ். ஒருவர் அதை செய்து மற்றொருவருக்கு இந்த சேலஞ்-ஐ செய்ய சொல்வதாகும்.
அந்த வகையில் இந்த சேலஞ்-ஐ ஏற்று முன்னணி நடிகரான சூர்யா கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மரம் ஒன்றை நட்டு அதை வீடியோவாக வெளியிட்டார்.
இந்த “மை ட்ரீ சேலஞ்”-ஐ ஏற்று ஒரு மரகன்றினை அப்போது நாட்டார் பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண்.
இந்த சேலஞ் ஐ ஏற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு மரகன்றினை நட்டு தன்னனுடைய புகைப்படத்தினை அப்போது பகிர்ந்தார்.
“மை ட்ரீ சேலஞ்”-ஐ ஏற்றுக்கொண்ட நடிகர் நாகார்ஜுன் நடிகை சமந்தாவுடன் சேர்ந்து மரகன்றினை நட்டு புகைப்படத்தை வெளியிட்டார்.
மேலும் இந்த “மை ட்ரீ சேலஞ்” வேற ஒருத்தருடன் இருந்து தமக்கு வர அதனை ஏற்று நடிகை சுருதி ஹாசன் ஒரு மரகன்றினை நட்டு புகைப்படத்தினை பகிர்ந்தார்.
அதனை தொடர்ந்து இந்த “மை ட்ரீ சேலஞ்” ஐ ஏற்ற நடிகை மீனா ஒரு மரகன்றினை நட்டு அந்த புகைப்படத்தினை போஸ்ட் செய்து மற்றொவருக்கு சேலஞ் செய்தார்.
அந்த வகையில் நடிகர் மகேஷ் பாபுவிடமிருந்து இந்த “மை ட்ரீ சேலஞ்” ஐ ஏற்ற நடிகர் விஜய் ஒரு மரகன்றினை நட்டு அந்த புகைப்படத்தினை போஸ்ட் செய்தார். அந்த புகைப்படம் வைரலானது.
இந்த “மை ட்ரீ சேலஞ்” ஐ ஏற்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா ஒரு மரகன்றினை நட்டு அந்த புகைப்படத்தினை ஷேர் செய்தார்.
இந்த சேலஞ் ஐ எந்த நடிகரும் பண்ண முடியாததை பல ஆயிரம் மரக்கன்றுகளை தான் நட்டு மற்ற நடிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் நடிகர் விவேக்.
இந்த “மை ட்ரீ சேலஞ்” ஐ ஏற்ற நடிகர் அருண் விஜய் தனது அப்பாமற்றும் நடிகர் விஜயகுமார் மகனுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டு புகைப்படத்தினை பகிர்ந்தார்.
இந்த “மை ட்ரீ சேலஞ்” ஐ ஏற்ற நடிகர் சிம்பு ஸ்டண்ட் சில்வாவுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்ட புகைப்படம் அப்போது வெளியாகி வைரலானது…