உ டல்ந லக் கு றைவால் மரு த்துவம னையில் இருந்த டி.ராஜேந்தர் எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? ம ருத்து வர்கள் சொன்ன தகவலை கேட்டு அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

உ டல்ந லக் கு றைவால் மரு த்துவம னையில் இருந்த டி.ராஜேந்தர் எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? ம ருத்து வர்கள் சொன்ன தகவலை கேட்டு அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர் என பல துறைகளில் சாதித்தவர் டி.ராஜேந்தர்.இவரைப் போலவே இவரது மகன் சிலம்பரசன் சினிமாவில் சிறுவயதிலேயே நுழைந்து சாதித்துள்ளார். நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக டி.ராஜேந்தர் அவர்கள் ம ருத்து வம னையில் அனுமதிக்கப்பட்டார்.உ டல்ந லக் கு றை வால் ம ருத் துவ மனை யில் அனுமதிக்கப்பட்ட

டி.ராஜேந்தர் எப்படி உள்ளார்?அவரது சி கி ச்சை க்காக வெளிநாடு செல்ல இருப்பதாக சிம்பு ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டார். அதன்படி சிம்பு மரு த் துவ ஏற்பாடுகள் செய்ய வெளிநாடு சென்றுள்ள நிலையில் இன்று டி.ராஜேந்தர் அவர்கள் சி கிச் சை க்காக வெளிநாடு செல்ல இருக்கிறாராம்.முழுமையாக குணமடைந்த பிறகே அவர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.