சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கு ழ ப்ப த்தை ஏற்படுத்தி உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆதிரை.
மேலும் சமீபத்தில் இவரை வைத்து தான் நாடகத்தின் கதைக்களத்தை கொண்டு சென்றிருப்பார்கள். இந்த நிலையில் ஆதிரை போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வரும் நாட்களில் நான் புது ப்ரஜெக்ட்டில் நடிக்க விரும்புகிறேன். ஏற்கனவே என்னை தொடர்பு கொண்டவர்கள், நல்ல ஸ்க்ரிப்ட் கொண்டவர்கள் என்னை மெயில் மூலம் அணுகலாம்” என குறிப்பிட்டு இருந்தன.
இதை பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து நீங்கள் விலகுகிரீர்களா என கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு ஆதிரை என்ற கத்யா தேவராஜன் பதில் அளித்தள்ளார். “யூடியூபுக்கு கன்டென்ட் கொடுக்காதீங்க இப்போது வரை நான் வி லக வில் லை. அப்படி வி லகுவ தனால் தெரிவிக்கிறேன்”என கூறியுள்ளார்.
அவர் சீரியலில் இருந்து விலகவில்லை என தெரியவந்துள்ளது. விரைவில் சத்யா தேவராஜை வேறு ஒரு சீரியலில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர்…