தமிழ் சினிமாவில் இன்று சின்னத்திரையில் இருந்து பல நடிகர்கள் வர ஆரம்பித்து இருக்கின்றானர். முதலில் சிவகார்த்திகேயன் தொடங்கி அடுத்து இப்போது ரியோ புகழ் என்ன்று அடுத்தடுத்து பலர் வந்து விட்டனர். ஆனாலுமே சிவகார்த்திகேயன் அளவிற்கு யாரும் இன்னும் பிரபலமாக மாற முடியவில்லை. காரணம் அவருக்கு ஆரம்ப காலத்தில் அமைந்த படங்கள் தான்.இன்றுமே வருத்தபடாத வாலிபர் சங்கம், அடுத்து எதிர்நீச்சல் போன்ற படங்கள் ஏலஎல்லாம் பல இளைஞர்களை கவர்ந்த படங்களாக இருந்தன. அவருடன் நடித்த நடிகர்கள் கூட அப்படியே இருந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் மட்டும் தான் அடுத்தடுத்து நிலைக்கு சென்று சாதித்து வருகின்றார். இப்போது அப்படி சினிமாவில் வந்தாலே சிலர் எல்லாம் மிகவுமே பேசப்படும் பிரபலமாக மாறி விடுகின்றனர்
மேலும் பல நடிகைகள் எல்லாம் பல படங்களில் ஹீரோயினாக நடித்தால் கூட பிரபலமாக ஆகாமல் இருந்து நடிகைகள் மத்தியில் சிலர் மட்டும் சில சீன்களில்
வந்தே பாராட்டுகளை பெற்று கொண்டு சென்று விடுவார்கள். அப்படி இளம் நடிகையாக வலம் வந்த சுசா குமார், சிவகார்த்திகேயன் வெ ளியான எதிர்நீச்சல், படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வந்திருப்பார்.
அந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரிய ஒரு ஹிட்டான காரணத்தால் அவரும் அதிகமாக பல இளைஞர்களை கவர்ந்த நடிகையாக ஆகி விட்டார்.
ஆனால் அந்த படத்திற்கு பினர் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இப்போது தொடர்ந்து மாடல் அழகியாக போட்டோஷூடுக்களை நடத்தி கொண்டு வருகின்றார்.
சமூக வலைத்தளத்தில் அடிக்கடி இந்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வாய்ப்புகள் கிடைக்குமோ என்று பார்த்து வருகின்றார்.