திருவள்ளூர் அருகே கோவில் ஒன்றில் நள்ளிரவில் வந்த ஒரு தி ருடன் தான் கொண்டு வந்த கோணிப்பையில் மிகவும் அசால்ட்டாக உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் சில விலை உயர்ந்த பொருட்களை தி ருடிகொண்டு எத்தனை கேமரா இருந்தாலும் என்னை புடிக்க முடியாது என்பது போல செல்லும் CCTV வீடியோ காட்சி வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள் உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் வழங்கப்படும் தொடர்ந்து எங்களுக்கு உங்கள் மேலான ஆதரவை தாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!