எந்த நடிகரின் க ல்லறையி லும் எழுதப்படாத ஒரு வாசகம்.. ம றைந்த காமெடி நடிகர் குமரிமுத்துவின் க ல்லறை யில் மட்டும் எழுதப்பட்ட அந்த சிறப்பான வாசகம் என்ன தெரியுமா??

சினிமா

நடிகர் குமரிமுத்து தமிழ் திரைப்பட நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) அ ரசியல் வாதி ஆவார். அவர் தனித்துவமான நகைச்சுவையான சிரிப்பால் பிரபலமானார். குமரிமுத்து தனது தொழில் வாழ்க்கையில் மூன்று தசாப்தங்களாக 728 படங்களில் நடித்தார். மேலும் அவர் வழக்கமாக நகைச்சுவை வே டங்க ளில் நடித்தார்.

அவர் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார். நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். மேலை நாட்டில் இருந்து வந்து தமிழ் வளர்த்த ஜி.யு.போப் தன் ம ரணத் துக்கு பின் தன் க ல்லறை யில் தன்னை தமிழ் மாணவன் என எழுதச் சொன்னதை வரலாற்றில் படித்திருப்போம்.

அப்படி ஒரு கலையை பிரதானப்படுத்திய வாசகத்தை நடிகர் குமரிமுத்துவின் வாரிசுகளும் அவரது க ல்லறையில் எழுதி வைத்துள்ளனர். திருமணம் என்னும் நிக்காஹ் ப கைவனுக்கு அருள் வாய் படங்களின் இயக்குநர் அனீஸ் இயக்குநர் மகேந்திரனின் அ டக்கத் தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பார்த்த ஒரு விசயத்தை தன் முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.

அது தற்போது வை ரளாகி வருகிறது. அதில் மூன்று ஆண்டுகளுக்கு முன் இ றந்த குமரிமுத்து, அதிகமான மகேந்திரன் படங்களில் நடித்தவர். மந்தைவெளி சென்மேரிஸ் க ல் லறை தோட்டத்தில் மகேந்திரனின் அ ஞ்சலிக் காக சென்ற போது தான் குமரி முத்துவின் கல்லறையையும் பார்த்தேன். பொதுவாக அஞ்சலி நிகழ்ச்சிக்கு முன் சென்று அங்குள்ள பிரபலங்களின் க ல்லறையை அதில் உள்ள வாசகங்களை படிப்பது ரொம்ப பிடிக்கும்.

அப்படித் தான் நாடக மேதை சங்கரதாஸ் சுவாமிகள், பாரதிதாசன், காயிதேமில்லத், கக்கன், வலம்புரிஜான், நடிகர் சந்திரபாபு, படாபட் ஜெயலெட்சுமி என பல ரது க ல்லறைக ளையும் வாசித்திருக்கிறேன். அப்படி மகேந்திரன் நினைவுக்கு போன போது குமரிமுத்துவின் க ல்லறை யை பார்த்தேன். குமரிமுத்து மாறு கண்ணாகவும், மிகச் சாதாரண மனிதராகவும் இருந்து தன் திறமையால் திரைத்துறைக்குள் வந்தவர்.

மேலும் இவர் எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழுவில் இருந்தவர். ராதா ரவியுடன் ச ண்டை யிட்டு முதன் முதலில் சங்கத்தை வி மர்சி த்ததும் இவர் தான். இவரை நடிகர் சங்கத்தில் இருந்தே நீ க்க, அதை எதிர்த்து நீதி மன்றம் சென்று வெற்றி பெற்ற வரலாறும் அவருக்கு உண்டு. இப்படிப்பட்ட மனிதரின் க ல்லறை யில் அவரது வாரிசுகள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா..

 

it is the time for the god. to enjoy his laughter’ எதார்த்த சினிமாவின் வழிகாட்டி இயக்குநர் மகேந்திரன் திரைப்படம் எடுக்க அ னுமதிக்காத பூமியில் துவளப் போவதை நினைத்து நகை மு ரணுடன் வெளியே வந்தேன்”என எழுதியுள்ளார். தற்போது இணையத்தில் வை ரலாகி வருகிறது..