தற்போது இருக்கும் காலகட்டத்தில் தொப்பை பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்காக எக்சசைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. டயட்ல இருக்க வேண்டாம். நம் வயிற்றில் கெட்டக்கொழுப்புகள் எல்லாம் அடி வயிற்றில் படிவதால் தொப்பை ஏற்படுகிறது.
மேலும் நாம் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதோடு எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக உடலில் கொழுப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.
இதனால் உடலில் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள கெட்டக் கொழுப்புக்களை 7 நாட்களிலே இயற்கையாய் கரைத்து விடலாம். எப்படி என்று இந்த வீடியோவை பாருங்க..
வீடியோ இதோ..