எனக்கு அது வேணும்… அதனால் தான் திருமணம் செய்தேன்… 60 வயதில் 26 வயது பெண்ணை திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பகீர் பேட்டி…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் இவர் ஒரு பெண்ணைஇரண்டாம்  திருமணம் செய்து கொண்டார். இவருடைய இரண்டாம் திருமணம் குறித்த பேச்சு தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகிக் கொண்டிருக்கிறது. ஆஷிஷ் வித்யார்த்தி 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து தான். இந்நிலையில் நான் 2ம் திருமணம்  குறித்து ஆஷிஷ் இன்ஸ்டாவில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் நான் 23 ஆண்டுகளுக்கு முன் பாடகி ராஜோஷி பருவா என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் எனக்கும், என் மனைவிக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. இதனால் நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். எனக்கு 55 வயது இருக்கும் போது துணை வேண்டும் என்று நினைத்தேன்.

இதன் காரணமாக தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அப்போது தான் ரூபாலியை சந்தித்தேன். முதலில் நாங்கள் நட்புடன் தான் பழகினோம். இது நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தோம். என்னுடைய 2-வது திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் விவாதம் செய்தனர். எனக்கு இப்போ 57 வயது தான் ஆகிறது. 60 வயது கிடையாது. வயது ஒரு தடையில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக திருமண பந்தத்தில் பயணம் செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார்..