எனக்கு கல்யாணம் ஆ கல ஆனால் மூன்று வயதில் பையன் இருக்கான்… என ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்த இ ளம் நடிகை!! அட இவங்களா? என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேமா??

சினிமா

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்  அவருக்கு பி ரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது ரஜினி முருகன் தான்.

மேலும் அந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் நடித்த ரெமோ திரைப்படம் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை தேவதை ரே ஞ்சுக்கு கொண்டாடும் அளவுக்கு பிரபலமானார். அதன் பின் தளபதி விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில்தன்னுடைய உடல் எடையை மு ற்றிலும் கு றைத் ததால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் முன் மாதிரி கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.  அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரிபட்டா என்ற படம் வெளியாக உள்ளது.

மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர்  கடந்த சில மாதங்களாக இசையமைப்பாளர் அனிருத்துடன் கி சு கி சுக் கப் பட்டார். ஆனால் தி டீரெ ன தனக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான் என அவர் பதிவிட்ட பதிவு ரசிகர்களிடம் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் வாங்கிய நாய்க் குட்டிக்கு மூன்று வயது ஆகிறது. என்பதை தான் தன்னுடைய மகனுக்கு மூன்று வயதாகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நடிகைகள் செல்லப் பி ராணி களை வைத்து பண்ணும் அ லப்ப றை தா ங்க மு டிய வில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றன.