எனக்கு திருமணம் ஆகாமல் போக இது ஒன்று தான் காரணம்? வெளிப்படையாக சொன்ன நடிகை சோனா..!!

சினிமா

ஆரம்பத்தில் சினிமாவில் பிரபலங்களாக வருவதற்கு பல நடிகைகள் மிகவும் கவர்ச்சியாக நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடனமாடி பிரபலமானவர் தான் நடிகை சோனா.

மேலும் இவர் நடிகர் வடிவேலு போன்ற காமெடி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமிப காலத்தில் நடிகை சோனா வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை வைத்து ஸ்மோக் என்ற ஒரு வெப் தொடரை இயக்க இருக்கின்றார்.

மேலும் அந்த சமயத்தில் கலந்து கொண்ட ஒரு பிரஸ் மீட்டில் பேசிய நடிகை சோனா அவருக்கு ஏன் திருமணமாகவில்லை என்று காரணத்தையும் அதில் வெளிப்படையாக பேசியுள்ளார். நான் கவர்ச்சி நடிகை என எல்லோரும் என்னை அழைத்ததால் தான்

இன்று வரை எனக்கு திருமணம் கூட ஆகவில்லை. சினிமாவில் நடித்தாள் அப்படித்தான் என நினைத்து விட்டார்கள். இதனால் தான் எனக்கும் திருமணம் ஆகவில்லை என்று வேதனையுடன் நடிகை சோனா தெரிவித்துள்ளார்…