தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை நமீதா. இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சரத்குமார், சத்தியராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் முதன் முதலில் நடுங்கி விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் இ ல்லா ததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று சில காலம் இருந்து வந்தார். அதன் பின் 2017 ஆண்டு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக்பாஸில் இவருடன் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் வருகின்றன. ஆனால் இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். இவர் Item Song – க்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நடிகை நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட தனது உடல் எடை ஏறி விட்டதால் கிடைக்கவில்லை.
மேலும் அதன் பிறகு இவர் உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு தனது முந்தைய கால புகைப்படமும், தான் தற்போது உடம்பை குறைத்த பிறகு எடுத்த புகைப்படமும் Collage செய்து அப்லோட் செய்துள்ளார் நமீதா.
அதில் கடந்த 5 வருடங்களாக ம ன அ ழுத் தம் காரணமாக யாருடனும் ப ழக முடியவில்லை. இரவு ஆனா தூக்கம் வரல. நான் அதிக உணவை சாப்பிட்டேன். தினமும் பீட்சா சாப்பிட்டேன். எடை கூடி எனது தோற்றமே மாறியது. என்னுடைய எடை 97 கிலோவாக இருந்தது என கூறியுள்ளார்.
ஆனால் சிலர் நான் மது அருந்துவதாக கூறினார்கள். ஆனால் எனக்கு தை ராய்டு நோ ய்கள் இருந்தது. இதனால் அதன் தியானத்தின் மூலமாக மன அமைதியை பெற்றேன் தியானம் பண்ணாமல் எனக்கு இரவில் தூக்கமே வராது என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.