என்னடா சொல்றிங்க பவர் ஸ்டாருடன் 3வது திருமணமா? பங்களாவில் வீட்டிற்கு குடியேறும் பிக்பாஸ் வனிதா: அதன் பிறகு நடந்த ச ம்ப வத்தை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!!

சினிமா

பிரபல நடிகையான வனிதா சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர், என்னதான் விமர்சனங்கள் வந்தாலும் தன் வேலையில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது மூன்றுக்கும் அதிகமான படங்களில் கமிட்டாகி, படு பிஸியாக நடித்து வருகிறார்.

பவர்ஸ்டாருடன் பிக்கப் டிராப் என்ற படத்தில் நடித்து வருகிறார், இதற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகின்றது.

இந்த படத்தில் பவர்ஸ்டாரை திருமணம் செய்து கொண்டு பங்களாவுக்குள் குடியேறுகிறார் வனிதா.

அங்கு பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்துகொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை கதையாகும்.

இதுகுறித்து பவர்ஸ்டார் கூறுகையில், இப்படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கத்துடன் பாடல்களுக்கு ட்யூன் போட்டு இசையமைப்பாளராக அவதாரம் எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வனிதாவுக்கு வைரல் ஸ்டார் என பட்டம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.