என்னது… அஜித் பட நடிகையா இது? மொ ட்டை அ டித் து ஆளே அடையாளம் தெ ரியா மல் மாறியுள்ளார்… அட இந்த நடிகையா? புகைப்படத்தை பார்த்து ஷா க்கா கும் ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகை பொறுத்தவரை பல நடிகைகள் படங்களில் குறுகிய நாட்கள் வரை படங்கள் நடித்து விட்டு சில காரணங்களால் சினிமாவை வி ட்டு வி லகி விடுவார்கள். ஏனென்றால் அதற்கு காரணம்பட வாய்ப்புகள் இ ல்லாத காரணத்தாலும் திருமணமாகி செட்டில் ஆகி விடுகின்றன.

மேலும் தமிழில் பொய் சொல்ல போரோம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்  நடிகை பியா பாஞ்பேய். மேலும் இதையடுத்து நடிகர் அஜித்தின் ஏகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு கோ, கோவா, சட்டம் ஒரு இருட்டு அறை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து இவர் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து பின் இந்தி பக்கம் சென்று நடித்து வருகிறார். இவர் க டைசி யாக தமிழில் 2018ல் வெளியான அபியும், அனுவும் படத்தில் நடித்தார்.சில காலம் இடைவெளிவிட்ட பியா மீண்டும் இணையம் பக்கம் திரும்பி ஹாட் போட்டோஹுட் நடத்தி ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்து வந்தார்.

மேலும் இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மொ ட்டை அ டித் து ப டுத் தபடி சேலை வி லக்கி யவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் ஆ ச்சரிய மடைந்து ள்ளன. அதற்கு பியா பாஞ்பேய், இது ஒரு படத்தின் கெட்டப்பிற்காக மொ ட்டை அ டித்தேன் என்று கூறியுள்ளார். அந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் ரீமேக்காகும்…