என்னது… அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்த இவர் ஒரு காலத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளாரா? எந்த படத்தில் தெரியுமா??

சினிமா

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை தான் குலபுள்ளி லீலா. இவர் மலையாள சினிமாவில் மனோரமா என்று கூறும் அளவிற்கு நகைச்சுவை கா ட்சிக ளில் அதிகமாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் மலையாள சினிமாவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் மேடை மற்றும் நாடகங்களின் மூலம் தான் இவர் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடிகர்  விஷால் நடித்த மருது திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து தமிழ் படங்களில் குணசித்திர வே டங்க ளில் இவர் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கியமான ரோலே இவர் தான். உண்மையை சொல்லப் போனால் இவருக்கு 67 வயது தான் ஆகிறது.

ஆனால் நடிகர் ரஜினிகாந்துக்கு 70 வயது ஆகிறது. இருந்தாலும் படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக குலப்புள்ளி லீலா நடித்து இருக்கிறார். இதை வைத்தே பலருமே மீம்ஸ் போட்டு கி ண்டல் செய்து வந்தார்கள். அப்படி இருக்கையில் இந்த நடிகை அண்ணாத்த படத்திற்கு முன் ரஜினியுடன் சேர்ந்து 26 வருடங்களுக்கு முன்னரே ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ‘முத்து’ படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும் 1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில் ஒரு சின்னக் காட்சியில் நடித்து இருந்தார். அப்போதே நடிகர் ரஜினியுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டு . பல நடிகைகள் தமிழில் ஹீரோவிற்கு ஜோடியாக நடித்து விட்டு அதே ஹீரோவுக்கு அம்மாவாக கூட நடிக்கும் அளவிற்கு மாறி இருக்கின்றார்கள்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்த மீனா. பின் அவருக்கு ஜோடியாக நடித்தார். எதிர் காலத்தில் அவர் அம்மாவாக கூட நடிக்க வாய்ப்பு இருக்கிறது. என்று ரசிகர்கள் கி ண்ட லடி த்து வருகின்றனர்..