என்னது… அப்பா, அம்மா சம்மதம் இ ல்லா மல் வீட்டை விட்டு ஓ டி போய் நடு கடலில் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!! யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் வெளியான டூ லேட் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் நடிகை ஷீலா. அதன் பின் இவர் தொடர்ந்து நடிகர் யோகிபாபு நடித்த ம ண்டேலே படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களை மி கவும் க வர்ந் தது. இந்த திரைப்படத்தில் நடிகை ஷீலா ஒரு தபால் அலுவலகத்தில் ஒரு சாதாரண பெண்ணாக வேலை பார்த்து வருவார்.

மேலும் அதே போல ஒரு மலையாள படத்தில் சாதாரண பெண்ணாக நடித்திருந்தார்.  இந்த இரண்டு படங்களிலும் இவர் கி ராம லுக்கில் நடித்து இருந்தார். ஆனால் நடிகை ஷீலா நடித்த அனைத்து படங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பலரும் இவருக்கு திருமணம் நடக்கவில்லை என்று நினைதது வந்தனர்.

ஆனால் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். நடிகை ஷீலா சாதரணமாக கல்யாணம் செய்யவில்லை. நடு கடலில் சென்று தனது காதலனுடன் மாலை மா ற்றி கல்யாணம் செய்துக் கொண்டார்.

இவர் நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் நடிக்கும் போது இருவரின் மனமும் ஒத்துப் போய் காதல் ஏற்ப்பட்டுள்ளது. ஆனால் வீட்டில் சம்மதம் தெ ரிவிக்கா ததால் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீ றி கல்யாணம் செய்துள்ளார்கள்.