விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். மைனா நந்தினி. சின்னத்திரையில் ஒரு காமெடி நடிகையாக வளம் வந்தார். நடிகை மைனா நந்தினி நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இவர் சின்னத்திரை சீரியல்களான அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னத்தம்பி போன்ற பல சீரியல்களில் நடித்தியுள்ளார். இவர் கேடி பில்லா கி ல்லாடி ரங்கா, வம்சம் போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். திருமணமாகி இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
மேலும் நடிப்பைத் தாண்டி இவரின் நகைச்சுவை பேச்சுக்கென்றே தனி ரசிகர் ப ட்டாளமே உள்ளது. தற்போது ஒளிபரப்பாகி வரும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் அவர் கணவர் யோகேஷுடன் இணைந்து கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் மைனா க ர்ப்பமா க இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் உடனே இரண்டாம் முறை க ர்ப்ப மா என ஆ ச்சரிய மடைந் துள்ளன. மைனா முதன் முறையாக க ர்ப்ப மாக இருக்கும் போது எடுத்த புகைப்படம் அது சில நிமிடத்தில் நம்மையே கு ழப்பி விட்டது. போனை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படம் சி க்கி யது அதனால் இதை பதிவு செய்தேன் என மைனா தெரிவித்துள்ளார்..