என்னது… இலங்கைப் பெண் ஜனனியையும் விட்டு வைக்க வில்லையா?? எ ல்லை மீ றும் அசல் கோளாரு… தி ட்டித் தீர்த் து வரும் ரசிகர்கள்…

Videos சினிமா

பிரபல விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கு நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது  6வது சீசன் துவங்கப்பட்டது. கடந்த வாரம் நடந்த நாமினேஷன் லிஸ்ட்டில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 10 நாட்களில் போட்டியாளர்களிடையே க டும் போட்டியும் ச ண்டை யும் நடைபெற்று வருகிறது.  தற்போது பெண் போட்டியாளர்களிடம் எ ல்லை மீ றி அசல் கோளாரு நடந்து வருவது ரசிகர்களை கோ பத் தில் ஆ ழ்த்தியு ள்ளது.

ஆம் பெண் போட்டியாளர்களான குயின்சி, மகேஷ்வரி, சாந்தி, மகாலட்சுமி, மைனா போன்ற பல பெண் போட்டியாளர்களை இவர் த டவி யும் பல  இடத்தில் தொட்டும் வருவது மு கம் சு ளிக்க வைக்கறது. தற்போது இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து போட்டியாளராக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் ஜனனி.

இவர் அழகான தமிழ் பேச்சால் க வர் ந்து வரும் ஜனனி, கண்ணாடி முன் ஆ டையை சரி செய்யும் போது பின்னால் வந்த அசல், ஜனனியின் முதுகில் கை வைத்து த டவியு ள்ள புகைப்படம் இணையத்தில் வை ரலாகி வருகிறது.

மேலும் நடிகை ரச்சிதாவை க ட்டிப் பிடி த்துள் ள வீடியோவும் இணையத்தில் வை ரலாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள்  அசல் கோளாரை தி ட்டித் தீர்த்து வருகிறார்கள்..