என்னது… எ ழும்பும் தோ லுமாக மாறிப் போன தல அஜித்தின் ரீல் மகள்!! கொ ரோனா வந்து ப டாதபா டு ப ட்டுட் டாங்க… ரசிகர்களை உ றைய வைத்த புகைப்படம் இதோ…!!

சினிமா

திரையுலகை பொறுத்தவரை சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகிறார்களோ அதை காட்டிலும் படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் குழந்தைகள் தான் மக்கள் மத்தியில் பெரிதளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் குழந்தை நட்சத்திரங்கள் படங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார். இவரது படமான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் இந்த படத்தில் நடித்த பின் மக்கள் மத்தியில் அனிகா பிரபலமானார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தல அஜித்துடன் இணைந்து வி ஸ்வாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் தற்போது வளர்ந்து 16 வயதை எட்டிய நிலையில் இ ளம் ஹீரோயினாக மாறிய அனிகா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

அந்த வகையில் மா டர்ன் உ டையில் செம கி ளமா ரக அடிக்கடி போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இ ளைஞர் களின் மனதை கொ ள்ளை கொண்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் எதிர்பாராத விதமாக கொ ரோன வால் பா திக் கபட் டு இவர் ம ருத்துவம னையில் அ னுமதி க்கப் பட்டார்.

இதனை தொடர்ந்து தற்போது அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் தனது மா டர்ன் புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்து விட்டார். தற்போது ஆளே அடையாளம் தெ ரியாமல் கன்னம் எல்லாம் ஒ ட்டி போய் உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் வாயடைத்து போயுள்ளன.