திரையுலகை பொறுத்தவரை பொதுவாக சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் இடையில் வரும் துணை கதாபத்திரங்களும், காமெடி கதாபத்திரங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். 2004 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் நடித்து வெளியான திரைப்படம் காதல்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படி இந்த திரைப்படத்தின் மூலம் தான் நடிகை சந்தியாவிக்கு தோழியாக நடித்திருந்தார். அதன் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.
தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் ஜோளித்துகொண்டு இருக்கும் பலரும் இப்படி வந்தவர்கள் தான். சினிமாவில் நடிக்கும் போது மிகவும் ஒல்லியாக தங்களது உடம்பை பிட்டாக வைத்துக் கொள்வார்கள். அதுவே திருமணம் ஆ கிவிட்டால் சிலர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுவர்.
மேலும் அந்த வகையில் அப்படி ஒரு நடிகை மிகவும் கு ண்டாகி ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை காதல் மற்றும் பேராண்மை போன்ற படங்களில் நடித்த சரண்யா தான்.
இவர் இந்த படங்களுக்கு பிறகு சினிமா பக்கம் அவரை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அவர் இந்த நிலையில் அவரது இன்ஸ்டா புகைப்படங்கள் வை ரலாக பின் அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளனர்..