என்னது… காதல் பட நடிகருக்கு கல்யாணம் முடிந்ததா?? அட மணப்பெண் இவங்களா? வெளியான புகைப்படத்தை பார்த்து வி யந் து போன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் காதல். இந்த படம் 2004-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம் பல விருதுகளை வென்றது. இதில் பரத் மற்றும் சந்தியா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் நடிகர் பரத்தின் உதவியாளர் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அருண்குமார் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின் இவர் நடிகர் விஜய் விஜய் நடித்த சிவகாசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதுமட்டுமின்றி தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். இவர் பல வருடங்களாக ஒரு பெண்ணை அருண் காதலித்து வந்துள்ளார். தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது…