என்னது… குழந்தை பிறந்த அடுத்த நாளே வி வகா ரத் து கேட்ட பிரபல நடிகர்!! அதற்கு மனைவியின் அ ந்த செயல் தான் காரணமாம்… யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் 1990ல் வெளியான “வைகாசி பொறந்தாச்சி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இதையடுத்து முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து பெரிய ஹிட் கொடுத்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.

மேலும் நடிகர் பிரசாந்த் 2006ல் வெளியான “அ டை க் க ள ம்” படத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார். இதற்கு காரணம் அவரது திருமண வாழ்க்கை தான். 2005ல்  கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒரு வருடத்தில் குழந்தை பிறந்த நிலையில் கிரகலட்சுமிற்கு ஏற்கனவே பிரசாத் என்பவருடன் திருமணம் செய்து கொண்டார்.

ஒரு வருடம் கழித்து 1998ல் திருமணத்தை பதிவு செய்துள்ளார். கிரகலட்சுமி பிரசாத் என்பவரை வி வாக ரத்து செய்துள்ளார். இது பிரசாந்திற்கு தெரிய வந்த நிலையில் அ திர்ச் சிய டைந்த நடிகர் பிரசாந்த் வி வாகர த்தி ற்காக ம னுவை தா க்கல் செய்துள்ளார்.

ஆனால் அவரது மனைவி கிரகலட்சுமி வ ரதட்ச ணை கொ டுமை, என பு காரளி த்து நீ திமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் இதற்கிடையில் 4 ஆண்டுகளாக நீ திமன்ற வா தத் திற்கு பிறகு அதாவது 2009 ஏப்ரல் 30 வி வாகர த்து கொடுத்து தீ ர்ப் பளி த்துள் ளது.

மேலும் இதையடுத்து நடிகர் பிரசாந்த் தொழிலில் அதிக கவனம் செலுத்தி 2011ல் மீண்டும் படத்தில் நடிக்க துவங்கினார். தற்போது தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.