என்னது… சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது? நம்பவே முடியல… ஒரு நிமிஷம் நமீதான்னு நெனச்சுட்டோம்… ஆளே அடையாளம் தெரியாம கு ண்டாக மாறிப் போன… குட்டி ஐஸு…!!

சினிமா

தமிழ் சினிமாவில் கா தலித் து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் திரைப்படங்களில் ஜோடியாக பல படங்கள் நடித்துள்ளனர். படங்களில் நடிக்கும் போது இவர்கள் இருவரும் கா தலி த்து வந்துள்ளனர்.

அதன் பின் இவர்கள் இருவரும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். திருமணம் முடிந்த பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாக எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

ஆனால் இருவரும் இணைந்து திருமணத்திற்கு முன் “பூவெல்லாம் கேட்டுப்பார்”, “உயிரில் கலந்தது”, “பே ரழகன்”, “சி ல்லுனு ஒரு காதல்” என பல படங்களில் நடித்துள்ளனர். இதில் அனைவரின் மனதையும் க வர் ந்த படம் “சி ல்லுனு ஒரு காதல்”. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஜோதிகா ஜோடிக்கு ரீல் மகளாக நடித்தவர் தான் நடிகை ஸ்ரேயா ஷர்மா.

மேலும் இந்நிலையில் சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஸ்ரேயா ஷர்மா நடித்துள்ளார். தற்போது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் கு ண்டாக மாறியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் “ஒரு நிமிஷம் நமீதான்னு நெனச்சுட்டோம்னு” என கமெண்ட் செய்து வருகிறார்கள்..