என்னது… சுந்தரி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்து விட்டதா? அவரின் கணவர் யார் தெரியுமா? அட இவரா? நம்பவே மு டியல… இதோ நீங்களே பாருங்க…!!

சினிமா

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தற்போது வரை TRP யில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் தொலைக்காட்சி சன் டிவி. சமீபத்தில் சன்டிவியில் சுந்தரி எனும் புத்தம் புதிய சீரியல் துவங்கியது.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கேபிரியலா. இவர் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா எனும் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்நிலையில் நடிகை கேபிரியலாவிற்கு, கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆம் இவர் தனது நீண்ட நாள் காதலன் ஆகாஷ் என்பவரை கடந்து ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதோ அந்த ஜோடியின் புகைப்படம்…