பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை கத்ரீனா கைஃப். இவர் கடந்த ஆண்டு தன்னை விட 5 வயது கு றைந்த பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப் தன்னுடைய காதல் கணவரை எப்படி சந்தித்தேன்.
மேலும் எப்படி அவரிடம் கா தலில் வி ழுந் தேன் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது நாங்கள் இருவரும் கா தலிப் பதாக மீடியா வாயிலாக பல செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் உண்மையில் கா தலிக் கவே இல்லை.
அதுமட்டுமின்றி விக்கி கவுசல் பற்றி அப்போது நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அவரை பற்றி அதிகம் எனக்கு தெரியாது. விக்கியுடன் ப ழகிய தும் இல்லை. ஒரு விருது விழாவில் தான் நான் முதன் முதலில் அவரை சந்தித்தேன்.
அவரை பார்த்தவுடன் என் மனதில் இடம் பிடித்து விட்டார். அவரை கா தலிப் பதும் திருமணம் செய்வதும் எனக்கு விதிக்கப்பட்டது. என்று கூறியுள்ளார். நடிகை கத்ரீனா கைஃப்..