என்னது… தாத்தா வயது நடிகருடன் ஜோடி போடும் இ ளம் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்!! அட இந்த நடிகைக்கு இப்படி ஒரு நி லைமை… யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பல வா ரிசு நடிகர், நடிகைகள் படங்களில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சில நடிகர் நடிகைகளே மற்றும் சினிமா வட்டாரத்தில் தங்களுக்கென தனி அங்கீகாரத்தையும் தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கிறார்கள்.   நடிகர்கள் ஒரு சில படங்களில் நடித்த பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் கா ணாமல் போய் விடுகின்றனர்.

மேலும்  தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். தற்போது வரை இ ளமை கு றையா மல் பல படங்களில் ஹீரோ மற்றும் குணசித்திர வே டங்க ளில் நடித்து வரும் சரத்குமார் பல இ ளம் ஹீரோயின்களுக்கு ச வால் விடும் வகையில் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து இவரது மகளான வரலக்ஷ்மி சரத்குமாரும் தற்போது திரையுலகில் கதாநாயகியாக நுழைந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் முதன் முதலில் பிரபல இ ளம் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானர். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த வரலக்ஷ்மி சரத்குமாருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என இ ல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 

அதிலும் நெ கடிவ் மற்றும் குணசித்திர வே டங்க ளில் வேற லெவலில் தனது வீரமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா.

மேலும் இவரது படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு எப்பொழுதும் இருக்கும் இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அகண்டா திரைப்படம் வசூலில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து என்பிகே 107 எனும் பிரமாண்ட படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார்.

தற்போது இவரை தொடர்ந்து இரண்டாவது ஹீரோயினாக வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதோடு தைரியமான பெண்ணாகவும் சமுதாயத்தில் நடக்கும் கேள்விகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.