என்னது… திருமணத்திற்கு முன் பக்கத்து வீட்டு பையனை து றத் தி து றத் தி கா தலித்த தொகுப்பாளினி பிரியங்கா!! வீடியோ இதோ…!!

சினிமா வைரல் வீடியோ

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் ஆரம்பித்த விஜே பணி தற்போது பிக்பாஸ் பிரபலம் வரை கொண்டு சென்றிருக்கிறது. மேலும் இவர் ஒரு எபிசோட்டிற்காக லட்சத்தில் சம்பளம் வாங்கும் அளவிற்கு  திகழ்ந்து வருகிறார்.

கடந்த பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவுடன் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில்  கலந்து கொண்டுள்ளார்.

மேலும் கடந்த வாரம் நடிகை அமலா பால் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகியது. வெளிப்படையாக பேசிய நடிகை அமலா பாலிடம் யாரையாவது து றத் தி து றத் தி கா தலிச்சி இருக்கீங்களா என்று கேட்டுள்ளார் ராஜு. அதற்கு பிரியங்கா நான் என்னுடைய பக்கத்து வீட்டு பையனை து றத் தி து றத் தி கா தலிச்சி இருக்கேன்.

ஆனால் அவன் என்னை க ண்டுக்காமல் போய் விட்டான் என்று கூறியுள்ளார். அதன் பின் தான் பிரவீன் என்பவரை கா தலித்து திருமணம் செய்துள்ளார் பிரியங்கா. தற்போது கணவருடன் க ருத்து வேறுபாடு காரணமாக பி ரிந்து வாழ்ந்து வருவதாகவும், கணவர் பற்றிய உண்மை செய்தியை வெளியில் கூ றாமல்  த விர்த் து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.