என்னது… திருமணமாகியும் நடிகை ஸ்ரீப்ரியாவை உ ருகி உ ருகி கா தலித்த நடிகர்!! இத்தனைக்கும் அவருக்கு ரெண்டு பொண்டாட்டியாம்… யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

திரையுலகில் திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்த போதும் தன்னை வி ட வயதில் மூத்த நடிகை ஸ்ரீ பிரியாவை பிரபல நடிகர் ஒருவர் து ரத்தி து ரத்தி கா தலித்ததாக பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளது கோ லி வு ட்டில் பெரும் ச ர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, கமல் போன்றோருக்கு ஜோடியாக நடித்து தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீபிரியா.

தற்போது அவருக்கு 65 வயதாகிறது. ச மீ ப த்தில் நடைபெற்ற சட்டமன்ற தே ர் த லில் மக்கள் நீதி மையம் சார்பாக ஒரு தொகுதியில் போட்டியிட்டார். அதைப் போல் கார்த்தியும் அ ரசிய லில் ஈ டு ப ட் ட வர் தான். முன்னாள் நடிகர் முத்துராமனின் மகன்.

நடிகர் கார்த்தி அக்கா, தங்கை என இ ரு வ ரையும் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் கார்த்திக் தன்னை விட வயது மூத்த ஸ்ரீ பிரியாவை து ரத்தி து ரத்தி கா தலித்துள் ளாராம். ஒரு கட்டத்தில் ஸ்ரீ பிரியாவுக்கும் கார்த்திக் மீது ஈடுபாடு வர இருவரும் கா தல் ஆ சை யில் சு ற்றி வந்துள்ளனர்.

நடிகர் கார்த்திக் ஸ்ரீ பிரியாவை திருமணம் செய்து கொள்வதாகவும் வா க்கு கொடுத்துள்ளார். பிறகு கார்த்திக் ஸ்ரீ பிரியாவை திருமணம் செய்து கொள்ள ம றுத்த தால் சா கும் அளவுக்கு சென்று விட்டாராம் ஸ்ரீபிரியா. நீ பெரிய நடிகன் என்பதால் என்னை விட்டு சென்று விட்டாயல்ல, அதனால் உன்னை விட பெரிய நடிகரை திருமணம் செய்து கொள்கிறேன்.

நடிகை ஸ்ரீபிரியா ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளதை வைத்து பார்க்கையில் ஏதோ ஒன்று இருந்திருக்கிறது.