தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சாரண். இவர் சமீபத்தில் வெளியான ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு அதிகம் பாராட்டுகள் கு விந்து வருகிறது. ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி பேசி இருக்கிறார்கள்.
மேலும் நடிகர் ராம் சரண் உபஸ்னா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடத்திற்கும் மேல் ஆகி விட்டது. ஆனால் இவர்களுக்கு தற்போது வரை குழந்தை இல்லை. அது பற்றி சமீபத்தில் சத்குரு உபஸ்னா பேசி இருக்கிறார்.
உலகத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதை மனதில் கொண்டு தான் குழந்தை பெறவில்லை என அவர் கூறினாராம். அதற்காக அவரை பலரும் RRR கேள்விகள் கேட்கிறார்களாம். RRR என்றால் Relationship, Reproduction மற்றும் Role in life ஆகியவை தான்.
குழந்தை பெற்று கொள்ளாததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா இந்த காரணத்தை நடிகர் ராம் சரண் மனைவி கூறியது ரசிகர்களுக்கு பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.