கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானதால் ‘கயல்’ ஆனந்தி என அழைக்கப்பட்டார். இவர் ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர் தமிழில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இவரது குழந்தைத்தனமான முகபாவனை மற்றும் நடிப்பால் ரசிகர் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பெற்றார். மேலும் இதையடுத்து ஜனவரி மாதம் சாக்ரடீஸ் என்ற துணை இயக்குனரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர் ‘மூடர்கூடம்’ திரைப்படத்தின் இயக்குனர் நவீனுக்கு நெ ருங் கிய உறவினராவார். தற்போது நடிகை கயல் ஆனந்தி 7 மாத க ர்ப் பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் ஆகி 8 மாசம் தான் ஆகுது அதுகுள்ள இப்படியா என ரசிகர்கள் கேள்வியை எ ழுப் பி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…