என்னது… தி டீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு வி ல கும் முக்கிய பிரபலம்… யார் தெரியுமா? அட இவரா? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக டிஆர்பியை பெரும் சீரியல்கள் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்கள் தான். ஆனால் தற்போது டிஆர்பி அ டி வா ங்கும் அளவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் வி லக உள்ளார். இந்த சீரியல் கூட்டுக் குடும்பம், அண்ணன் தம்பி பிணைப்பு போன்ற விஷயங்களை உள்ளடக்கி ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடரை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது. இதில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியான கதிர் தற்போது புதிதாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இதில் அவருக்கு உறுதுணையாக அவரது மனைவி முல்லை இருக்கிறார்.

அதாவது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா அறிவுமணி. இவர் இதற்கு முன் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா ம ரண மடை ந்தால்அந்த கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார்.

மேலும் தற்போது காவியாவும் இந்த தொடரில் இருந்து வி லக ப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. காவியா அறிவுமணி இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஆர்க்கிடெக்ட் முடித்து விட்டு பட்டம் வாங்கிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இதனால் மேற்படிப்புக்காக இந்த தொடரில் இருந்து வி லக உள்ளாரா என்ற கேள்வி எ ழுந் து வருகிறது. மேலும் வெள்ளித்திரையிலும் ஒரு சில பட வாய்ப்புகள் காவியாவை தேடி வருவதால் தற்போது சீரியலில் இருந்து வி லகுவ தாககூறப்படுகிறது. ஒரே கதாபாத்திரத்திற்கு தொடர்ந்து இரண்டு முறை பிரபலங்கள் மா ற்ற ப்படுவ தால் தொடர் டிஆர்பி பா திக் கும் என கூறப்படுகிறது.