திரையுலகில் தென்னிந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் இசையில் வெளிவந்த பல படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போது சி றுத்தை சிவா – சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு இவர் தான் இசையமைக்கிறார்.
43 வயதாகும் தேவி ஸ்ரீ பிரசாத் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மேலும் இந்நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடா என்பவரை ர சிய மாக திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை முற்றிலுமாக ம றுத் துள் ளார் நடிகை பூஜிதா பொன்னாடா.
இது குறித்து நடிகை பூஜிதா கூறுகையில் நான் யாரையும் கா தலிக் கவில் லை. நான் ர கசிய திருமணம் செய்து கொண்டதாக த வறா ன தகவல்கள் ப ரப் பப் படுகின்றன. இப்படி த வறான தகவல்களை எங்கிருந்த உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.
என்று தனது வ ருத் தத் தை நடிகை பூஜிதா பொன்னாடா தெரிவித்துள்ளார். இதன் முலம் இந்த கி சு கி சுவிற்கு மு ற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.