என்னது… தி டீரெ ன எழுந்து நடக்க மு டியா மல் Wheel Chair-ல் வந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி!! அவருக்கு என்ன ஆச்சு… அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

Videos சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் அப்போதே பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் காஃபி வித் காதல் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி Wheel Chairல் வந்தார். ஏற்கனவே இவர்  உடல்நல குறைவு காரணமாக திவ்யதர்ஷினி Wheel Chairல் வந்த வீடியோ வை ரலா னது.

அதே போல் தற்போதும் அவர் ந டக்க மு டியா மல் Wheel Chairல் வந்துள்ளார். விரைவில் அவர் இதிலிருந்து பூர்ணமாக குணமடைவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதோ அந்த வீடியோ..