என்னது… தி டீரெ ன திருமணம் செய்துக்கொண்ட நடிகை மீராமிதுன்!! யாருடன் திருமணம் செய்துள்ளார் தெரியுமா?? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ…!

சினிமா

தமிழ் திரைப்பட்டத்தில் பிரபலமான நடிகை என்று தன்னை தானே சொல்லி வரும் நடிகை தான் நடிகை மீரா மிதுன். தமிழ் திரைப்படத்தில் நடிகை மீரா மிதுன் மொத்தம் 4 திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த நடிகையின் செய்தி தான் பேசப்பட்டு வருகிறது.

மேலும் இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தை எடுத்து வருவதாக கூறிய மீரா மிதுன் சமீபத்தில் அந்த படத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். முக்கியமாக நடிகை மீரா மிதுன் ஆரம்பத்தில் இருந்து ஒரு மாடல் துறையில் இருந்தவர் தான். மீரா மிதுன் சென்னை மாடலிங் மற்றும் சமூக கா ட்சி களில் வழக்கமான பங்கேற்பாளராக இருந்தார்.

தற்போது நடிகை மீரா மிதுன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மிஸ்டர் நடிகரின் மனைவி என்று பதிவிட்டு கழுத்தில் தாலி கட்டியும் நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். நடிகை மீரா தனனுடைய வாழ்க்கையில் நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு தோழியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன் பின் நடிகை மீரா 8 தோட்டாக்கள் என்ற ஒரு திரைப்படத்த்சில் ஒரு துணை நடிகையாக ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள் என்ற திரைப்படம் தான் நடிகை மீரா நடித்த முதல் திரைப்படம் ஆகும். அவரது அடுத்த தோற்றம் விக்னேஷ் சிவனின் நகைச்சுவைத் திரைப்படமான தானா சேர்ந்த கூட்டம்.

நடிகை மீரா மிதுன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே அறிமுகமானார். அதன் பின் தான் படிப்படியாக தன்னை தானே பிரபலமாக்கினார். மேலும் இதனை தொடர்ந்து நடிகை மீரா தற்போது தனது கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இரண்டாவது முறை ர கசிய திருமணம் செய்தாரா இல்ல பப்ளிசிட்டிக்காக தாலி கட்டிகொண்டு இருக்கிறாரா என்று ரசிகர்கள் பல கருத்துக்களை கூறி வருகிறார். படப்பிடிப்பிற்க்காக மணக் கோலத்தில் இருக்கலாம் என்றும் ஒரு சிலர் கூறி வருகிறார்கள்…