என்னது… நடிகர் பிரேம்ஜிக்கு 43 வயதில் திருமணமா?? பொண்ணு யார் தெரியுமா?? இணையத்தில் வை ரலா கும் புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் கங்கை அமரனின் மகனும் பிரபல நடிகருமான நடிகர் பிரேம்ஜிக்கு 43 வயதாகிறது. இன்னும் திருமணம் செ ய்யா மல் இருக்கும் அவர் எப்போதும் சிங்கிளாக தான் இருப்பேன் என கூறி வருகிறார். இருப்பினும் அவரது திருமணம் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

மேலும் இந்நிலையில் தற்போது நடிகர் பிரேம்ஜி பாடகி ஒருவருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வை ரல் ஆகி வருகிறது. அவர்கள் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல தான் இப்படி ஜோடியாக போஸ் கொடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஆ ச்சர் யமாகி அவர்கள் திருமணம் செய்ய போகிறார்களா என கேள்வி கேட்கஆரம்பித்தனர். அனைவரும் அதே கேள்வியை கேட்க நடிகர் பிரேம்ஜி அந்த பதிவில் இருந்து க மெண் டுகள் அனைத்தையும் தி டீரெ ன நீ க்கி விட்டார்.